தமிழ் சினிமா இந்தியாவில் மிகப்பெரியத் திரைப்படத் தொழில்களில் ஒன்றாகும், கோலிவுட் எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமானத் தமிழ்நாட்டிலிருந்து வந்தாலும், இது உலகம் முழுவதும் பெரும் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு ரசிகரும் அவரவர்களுக்குப் பிடித்தமானத் திரைப்படங்களை எளிதாகக் காணப் பெற முடிவதில்லை. நிறைய பேர் தங்களுடைய போன்களில் தமிழ் திரைப்படத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள விரும்புகிறார்கள் அதனால் அவர்கள் தங்களுடைய பிடித்தமானப் படங்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். நீங்களும் அதே சிந்தனையில் இருந்தால், பிறகு தமிழ் திரைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கு நாங்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு உறுதியான தீர்வைப் படியுங்கள்.

பகுதி 1. இலவசமாகத் தமிழ் திரைப்படப் பதிவிறக்கத்திற்கு ஸ்னாப்டூப்பை பயன்படுத்துங்கள்

ஒரு அளவில்லாத முழு தமிழ் திரைப்படப் பதிவிறக்கத்திற்கு, நீங்கள் ஸ்னாப்டூப்பை வெறும் ஒருமுறை முயற்சி செய்துப் பார்க்கலாம். ஒரு நாணயம் செலவுச் செய்யாமல் இந்த ஆப்பை எந்த ஒரு அண்ட்ராய்டு சாதனத்திலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும். இந்த இண்டர்பெஸ்யானது பல்வேறு வகையான வீடியோ பகிர்வு தளங்களை ஒருங்கிணைத்துள்ளதால் அனைத்து வகையான திரைப்படங்களையும் ஒரே இடத்தில் காணலாம்.
snap tube for android
பதிவிறக்கம்

  • ஸ்னாப்டூப் பல்வேறு தளங்களை ஒருங்கிணைந்துக் கொண்டு வந்துள்ளதால்
    இடை இடையே பல்வேறு ஆப்புகளுக்கு மாறவேண்டிய தொந்தரவுக்கு குட்பைச் சொல்லுங்கள்.
  • பயனாளிகள் அவர்கள் விரும்பும் எத்தனை வீடியோக்களையும் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்
  • இது நாம் பதிவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவின் ரெசொலுஷனையும்
    தேர்வுச் செய்துக் கொள்ள நம்மை அனுமதிக்கிறது.
  • நீங்கள் விரும்பினால், ஸ்னாப்டூப்பில் ஏற்கனவே இருக்கும் பட்டியலில் வேறு எந்த தளத்தையும் இணைத்துக் கொள்ள முடியும்.
  • இது முன்னணி அண்ட்ராய்டு சாதனங்களுடன் முழுமையாக இணக்கமானது மற்றும் பயன்படுத்த மிகவும் எளிதானது.

பகுதி 2. தமிழ் திரைப்படங்களை ஸ்னாப்டூப்புடன் இலவசமாகப் பதிவிறக்கம் செய்வது எப்படி

நீங்கள் பழைய திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய விரும்பினாலும் சரி அல்லது சமீபத்திய தமிழ் திரைப்படங்களையோ பதிவிறக்கம் செய்ய விரும்பினாலும் சரி, ஸ்னாப்டூப் நீங்கள் விரும்பும் ஒரு ஆப்பாக இருக்கும். இது ஒரு எளிய மற்றும் வேகமான லோடிங் இண்டர்பெஸ் கொண்டுள்ளதால், எல்லா வயதினரும் மற்றும் எல்லா பின்னணி மக்களும் இதைப் பயன்படுத்த முடியும். புதிய தமிழ் திரைப்படங்களை பதிவிறக்க, நீங்கள் பின்வரும் 3 அடிப்படை படிகளைப் பின்பற்ற வேண்டும்:

படி 1: உங்கள் போனில் அல்லது டாப்பில் ஸ்னாப்டூப்பை நிறுவிக் கொள்ளவும்

முதலில், நீங்கள் உங்கள் அண்ட்ராய்டு சாதனத்தில் ஸ்னாப்டூப்பை நிறுவிக் கொள்ள வேண்டும். இதை செய்ய, நீங்கள் அதன் செட்டிங்சில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதன் செட்டிங்சில் சென்று > செக்யூரிட்டி மற்றும் அங்கிருந்து “அன்நௌன் சோர்ஸ்” லிருந்து ஆப் நிறுவலை அனுமதிக்கும் விருப்பத்தை ஆன் செய்யவும். கவலைப்பட வேண்டாம், அது எந்த விதத்திலும் உங்கள் சாதனத்தை பாதிக்காது.

இப்போது, நீங்கள் ஸ்னாப்டூப்பின் வலைத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் ஆப்பின் சமீபத்திய APK பதிப்பைப் பதிவிறக்கலாம். APK கோப்பு பதிவிறக்கம் செய்யப்பட்டதும், அதைத் துவக்கவும் மற்றும் உங்கள் போனில் அல்லது டேப்லெட்டில் ஸ்னாப்டூப்பை நிறுவவும்.

படி 2: எந்த தமிழ் திரைப்படத்தையும் தேடலாம்

உங்கள் அண்ட்ராய்டு சாதனத்தில் ஆப் நிறுவப்பட்டவுடன், நீங்கள் எளிதாகப் புதிய தமிழ் திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். ஸ்னாப்டூப்பின் முகப்பு பக்கத்தில், நீங்கள் பல்வேறு தளங்களின் ஒரு பட்டியலை பார்க்கலாம். அனைத்து ஆதரவு தளங்களையும் ஆராய நீங்கள் மோர் அப்ஷனை தட்டலாம். இங்கிருந்து, பட்டியலில் மற்ற தளங்களையும் கூட பயனாளிகள் சேர்க்கலாம்.

இப்போது, ​​எளிதாக உங்கள் விருப்பப்படி எந்த தளத்தையும் தேர்ந்தெடுக்கவும். இந்திய திரைப்பட புரோ (இது பாலிவுட் ஐகானால் குறிக்கப்படுகிறது) அனைத்து இந்திய திரைப்படங்களையும் பார்க்க மற்றும் பதிவிறக்க சிறந்த இடங்களில் ஒன்றாகும். முழுமையான தமிழ் திரைப்படத்தைப் பதிவிறக்கம் செய்ய அதன் ஐகானைத் தட்டவும்.

இது ஸ்னாப்டூப்பின் இந்திய திரைப்பட புரோவின் இண்டர்பெஸை லோட் செய்யும். நீங்கள் தேடல் பட்டியலில் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை வழங்குவதன் மூலம் எந்தத் திரைப்படத்தையும் தேடலாம்.

இண்டர்பெஸில் வீடியோ ஏற்றப்படுவதினால், திரையின் அடிப்பகுதியில் ஒரு பதிவிறக்க ஐகானை நீங்கள் காணலாம். வீடியோவை பதிவிறக்க இதைத் தட்டவும்.

நீங்கள் விரும்பினால், வேறு எந்தவொரு மூலத்திலிருந்தும் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்யவும் முடியும். வெறும் ஸ்னாப்டூப்பில் அதன் ஐகானை தட்டி மற்றும் அதே முறையே பின்பற்று. மேலும் வீடியோ ஹோஸ்ட் செய்யப்பட்ட வேறு வலைத்தளத்தின் பக்கத்தின் URL ஐ நீங்கள் காபி செய்யலாம். பின்னர், நீங்கள் ஸ்னாப்டூப்பின் தேடல் பட்டியலில் லிங்கை பேஸ்ட் செய்து மற்றும் அதனுடைய சொந்த இண்டர்பெஸில் வீடியோவை ஏற்றலாம்.

படி 3: திரைப்படத்தைப் பதிவிறக்கம் செய்துப் பார்க்க

பதிவிறக்க ஐகானை தட்டுவதன் மூலம், ஸ்னாப்டூப் பல்வேறு ரெசொலுஷன் மற்றும் அளவுகளில் வீடியோவை சேமிக்க ஒரு விருப்பத்தை கொடுக்கும். எந்தவொரு விருப்பத்தையும் தேர்ந்தெடுத்து, உங்கள் போனில் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய சிறிது நேரம் காத்திருக்கவும்.

தமிழ் திரைப்படப் பதிவிறக்கம் நடைபெறுவதற்கு நீங்கள் ஒரு நிலையான இணைய இணைப்பு கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். திரைப்படம் பதிவிறக்கம் செய்யப் பட்டவுடன், உங்கள் ஸ்னாப்டூப் நூலகத்தில் அல்லது உங்கள் சாதனத்தின் இயல்புநிலை வீடியோ ஆப்பிள் அதைக் காணலாம்.

அவ்வளவுதான்! இந்த எளிய முறையை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் பழைய மற்றும் சமீபத்திய தமிழ் திரைப்படங்களை இலவசமாகப் பதிவிறக்கலாம். ஸ்னாப்டூப் இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் சிறந்த தரத்தில் வீடியோக்களை பதிவிறக்க நம்மை அனுமதிக்கிறது. தொடர்ந்து உங்கள் அண்ட்ராய்டு சாதனத்தில் அதை பதிவிறக்கவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு கூட ஸ்னாப்டூப்பை பரிந்துரைக்கத் தயங்காதீர்கள்!

updated by Chief Editor on Mar 17, 2020

Categories