தமிழ் மொழி “சமகால இந்தியாவின் தொடர் பாரம்பரியம் கொண்ட  ஒரே மொழியாக தமிழ் விளங்குகின்றது”. தமிழ் மொழி மூல திரைப்படங்கள் இந்தியாவிலும் இலங்கையலும் அதிகம் பிரபாலாமாக இருக்கின்றது. இருப்பினும் மேற்கத்திய உலகிலும் இந்த திரைப்படங்களை பார்கின்றனர். 2017 இல் வெளியான சிறந்த தமிழ் HD திரைப்படங்களின் விபரம் இதோ.

பகுதி 1. 2017 இன் சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள்

1. விக்ரம் வேதா

ஒரு தத்ரூபமான மற்றும் அக்ஷன் திரில்லர் படம், விக்ரம் எனும் கருணையற்ற  என்கவுண்டர் போலிசை தொடரும் திரைப்படம். அவன் வேதா எனும்  கொடூர வில்லனை வேட்டையாடுவதற்காக செல்கின்றான். நல்ல மற்றும் தீய என்று தெளிவாக விவரிக்கப்பட்ட இரு தரப்பினரை கொண்டது. இந்த திரைப்படம் இரண்டு சிந்தாந்தம் கொண்டவர்களுக்கிடையேயான மோதலை சிறந்த முறையில் வெளிகாட்டுகின்றது. இறுதியில், அது ஒன்றுமில்லை, தனி கருப்பு மற்றும் வெள்ளை.

2. மாநகரம்

நகரத்திற்கு நகரும் நான்கு இளைஞர்களை தொடரும் ஒரு திரைப்படம். வெவ்வேறான இடங்களில் இருந்து வரும் நால்வருக்கும், நான்குவிதமான கதைகள் உள்ளன. நகரம் இந்த கதையில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கின்றது.

3. 8 தோட்டாக்கள்

ஏன் மனிதர்கள், மனிதர்களையே கொலை செய்கிறான்? கொலைக்காரனாவதற்க்கு ஒரு காரணம் உள்ளதா? கொலை செய்ய தூண்டும் காரணிகள் ஏதும் உள்ளதா? திரைப்படம் அந்த கேள்விக்கான பதிலை கூற முயற்சிக்கின்றது. மனச்சோர்வடைந்த மற்றும் விசுவாசமான போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியை கொலைக்காரனிடம் தொலைப்பதை பற்றிய கதை இது. இந்த திரைப்படம் ஒருவனை கொலைக்காரனாக்கும் சூழ்நிலைகளை பற்றி ஆராய்ந்து கூறுகிறது.

4. எமன்

உங்கள் தந்தை சூழ்ச்சிக்கார அரசியல்வாதிகளால் கொலைசெய்யப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எதிர்பார்தவிதமாகவே, நாம் அவர்களுக்கெதிராக பழிவாங்குவோம். இது இந்த இளைஞனை ஊழல் மிக்க அரசியலுக்கு  எடுத்து செல்கின்றது.

5. கவண்

இதழியல் அல்லது ஊடகம் எனும் உலகத்தில் நடக்கும் சம்பவங்களி எடுத்துரைக்கும் ஒரு சிறந்த தமிழ் படம். இது ஒரு தொலைகாட்சி இதழாளர் தனது ஊழல்மிக்க  பாஸ் ஐ எதிர்க்கும் ஒரு இளைஞர் கூட்டம் பற்றிய ஒரு கதை.

6. துருவங்கள் பதினாறு

விபத்தொன்றின் பின்னர் தீபக் தந்து ஒரு காலை இழப்பதுடன், வேலையில் இருந்து ஓய்வு பெறுகிறார். 5 வருடங்களின் பின்னர் மீண்டும் இந்த நிலைக்கு காரணமான சம்பவங்களை பற்றி அவர் யோசிப்பதன் கதை.

7. போகன்

இந்த படத்தின் எளிய சதி  “யார் போகன்”? இந்த ‘above average’ திரில்லர் படமானது இதில் உள்ளவர்களின் சிறந்த நடிப்பை பார்த்து நீங்கள் வியப்புக்குல்லாவீர். போகன் ஒரு போலீஸ் அதிகாரி, அனால் அவன் வாழ்க்கையில் நடப்பது உங்களை வியக்க வைக்கும்.

8. ஒரு கிடாயின் கருணை மனு

புதிதாக திருமணம் செய்யப்பட்ட ராமமூர்த்தியை தொடரும் நகைச்சுவையான கதை. ஆட்டை தியாகம் கொடுக்கும் விழாவுக்கு குடும்ப தெய்வத்தின் கோவிலுக்காக செல்கின்றனர். போகும் வழியில் ஏற்படும் விபத்தில் அனைத்தும் குழப்பகரமாகின்றது. இதை தொடர்ந்து இதில் இருந்து விடுப்பட்டு அனைத்தையும் சரி செய்ய கூடிய பயணத்தை பற்றிய கதை.

9. குற்றம் 23

காணமல் போன பெண்ணை தேடுவதற்காக ஒரு அற்பணிப்புள்ள இளம் வாலிபனை தெரிவு செய்கின்றனர். அனால் அது ஒரு இரட்டை கொலையாக மாறுகின்றது. இந்த விசாரணை மூலம் அவனது உடன் பிறப்புக்களை சந்திப்பது போன்ற புதுமையானவையை அடைகின்றான்.  நாளுக்கு நாள் இந்த விசாரணை மர்மாகின்றது. இந்த மர்மத்தை உடைகப்பது பற்றிய கதை.

10. மரகத நாணயம்

ஒரு புகழ்பெற்ற புதையல் ஒன்றை தேடுவதற்காக முயற்சிக்கும் இளைஞசனை தொடரும் கதை. இந்த வேட்டையாடல் இவனுக்கு பல பிரச்சினைகளை உருவாக்குகின்றது. இந்த கேள்விக்குரிய நகை தங்க உலோகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வைரம். இது நாணய வடிவில் இருப்பதால் “மரகத நாணயம்” என்று பெயர்.

பகுதி 2. Snaptube இல் புதிய தமிழ் HD திரைப்படங்களை பாருங்கள்.

Snaptube படங்கள், சிறு விடியோக்கள், இசை, ஆடியோ, மற்றும் பலவற்றை தேடுவதற்கும் பார்பதற்குமான சிறந்த அப்ளிகேஷனாக  விளங்குகின்றது. Snaptube பல இணையத்தள  வீடியோ கன்டென்ட்களையும், சில தூய ஹிந்து இணையதளங்கள் மற்றும் பல பிரபலமான இணைத்தலமாகிய Facebook, Vimeo, Vine, Dailymotion மற்றும் பல்வேறுப்பட்ட இணையத்தளங்களில்  சம்பந்தப்பற்றவையை தேடலாம். அப்ளிகேஷனில் ஒரு வார்த்தையையிட்டு, அந்த வார்த்தைக்குரிய முடிவுகளை கொண்டுவரும்.  அதாவது உங்களுக்கு “தமிழ் படங்கள்” என்று டைப் செய்ததும் பல ஒப்ஷன்களை காணுவீர்.
snap tube for android
Download

updated by Chief Editor on Jan 20, 2022

Categories