உங்கள் தொலைபேசியில் ஒரு வீடியோவைப் பார்க்கும்போது, அதை ஒரு MP3 கோப்பாக பதிவிறக்க விரும்புகிறீர்கள் இது உங்களுக்கு எப்போதாவது நடந்ததுண்டா? நல்லது, MP3 பதிவிறக்கங்களுடனும் இதே சிக்கலை நீங்கள் சந்தித்திருந்தால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்து இருக்கிறீர்கள். பெரும்பாலும், பிரபலமான பாடல்கள் மற்றும் இசை வீடியோக்களின் வீடியோ பைலை MP3 ஆக மாற்ற விரும்புகிறோம். உங்கள் தேவைகள் என்ன என்பது முக்கியமல்ல என்றாலும், சரியான கருவியைப் பயன்படுத்தி எந்தவொரு வீடியோவையும் MP3 ஆக மாற்றலாம். இந்த போஸ்டில், எவரும் செயல்படுத்தக்கூடிய வகையில் வீடியோவை MP3 ஆக மாற்றும் கன்வெர்ட்டர் பயிற்சிக்கு நான் ஒரு விரிவான டுட்டோரியலைத் தர இருக்கிறேன்.
ஸ்னாப்டியூப்: வீடியோவை MP3 ஆக மாற்றும் ஒரு பயனர் நட்பான இலவச கன்வெர்ட்டர்
பதிவிறக்க
எந்தவொரு ஆண்ட்ராய்ட் சாதனத்திலும் வீடியோ பைலை MP3 ஆக மாற்றுவதற்கான அநேகமாக சிறந்த தீர்வுகளில் ஒன்று ஸ்னாப்டியூப். இந்த ஆப் பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் பரந்த அளவிலான வீடியோ தொடர்பான அம்சங்களை வழங்குகிறது. அப்படியே, நீங்கள் விரும்பும் பல வீடியோக்களை நீங்கள் விரும்பும் வடிவத்தில் (MP3-யும் சேர்த்து) பார்க்க அல்லது பதிவிறக்க ஸ்னாப்டியூப்பைப் பயன்படுத்தலாம்.
- யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற எந்தவொரு பெரிய தளத்திலும் நீங்கள் வீடியோக்களைத் தேடலாம் அல்லது வேறு எந்த தளத்தையும் அதன் பட்டியலில் சேர்க்கலாம்.
- வீடியோ ஸ்னாப்டியூபில் ஏற்றப்பட்டதும், அதை நேரடியாக உங்கள் ஆண்ட்ராய்டில் ஒரு MP3 கோப்பாக பதிவிறக்கம் செய்யலாம்.
- கிடைக்கக்கூடிய தளங்களைத் தவிர, வீடியோ URL-ஐ நகலெடுத்து ஒட்டுவதன் மூலமும் வீடியோ லிங்கை MP3 ஆக மாற்றலாம்.
- MP4 போன்ற பிற வடிவங்களில் வீடியோ உள்ளடக்கத்தைப் பதிவிறக்குவதற்கும் அதற்கான ஒரு ரெசொலூஷனைத் தேர்ந்தெடுப்பதற்கும் இந்த அப்ளிகேஷன் அனுமதிக்கிறது.
- ஸ்னாப்டியூப் 100% இலவசமாகக் கிடைக்கிறது, பதிவிறக்கும் வரம்பில் எந்த தடையும் இல்லை, மேலும் டார்க் மோட் அம்சத்தையும் கூட கொண்டுள்ளது.
ஸ்னாப்டியூப்பைப் பயன்படுத்தி எந்தவொரு வீடியோவையும் MP3 ஆக மாற்றுவது எப்படி?
ஸ்னாப்டியூப் என்பது வீடியோவை MP3 ஆக மாற்றும் ஒரு இலவச கன்வெர்ட்டர், இது நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்ற பிரபலமான ஆப்பை போன்றது.
முன்தேவைகள்
வீடியோவை MP3 ஆக மாற்றும் ஸ்னாப்டியூப்க்கான APK பிளே ஸ்டோரில் பட்டியலிடப்படவில்லை என்பதால், நீங்கள் ஒரு சிறிய மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கிறது. உங்கள் ஆண்ட்ராய்டைத் திறந்து, அதன் Settings > Security என்பதில் சென்று, To download apps from third-party (unknown) source என்ற விருப்பத்தை ஆன் செய்யவும். நீங்கள் விரும்பினால், ஸ்னாப்டியூப் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் அந்த விருப்பத்தை முடக்கலாம்.
இந்த சிறிய மாற்றத்தைச் செய்த பிறகு, ஸ்னாப்டியூப்பைப் பயன்படுத்தி வீடியோ பைலை MP3 ஆக மாற்ற இந்த படிகளைப் பின்பற்றவும்.
படி 1: உங்கள் தொலைபேசியில் ஸ்னாப்டியூப்பை நிறுவவும்
ஸ்னாப்டியூப் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்படவில்லை என்பதால், நீங்கள் எந்தவொரு இணையதள புரௌசரையும் (குரோம் போன்றவை) தொடங்கி மேலும், அதன் வலைத்தளத்தைப் பார்வையிடலாம். இங்கிருந்து, நீங்கள் வீடியோவை MP3 ஆக மாற்றும் APK வைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் புரௌசரை உங்கள் தொலைபேசியில் நிறுவ அனுமதிக்கவும்.
படி 2: மாற்றுவதற்கான வீடியோவைத் தேடுங்கள்
நீங்கள் எந்தவொரு வீடியோவையும் MP3 ஆக மாற்ற விரும்பும் போதெல்லாம், ஸ்னாப்டியூப்பைத் துவக்கி, உங்களுக்கு விருப்பமான உள்ளடக்கத்தைத் தேடுங்கள். நீங்கள் தேடல் பட்டியில் முக்கிய வார்த்தைகளை உள்ளிட்டு தேடலாம் அல்லது ஏற்கனவே உள்ள பட்டியலிலிருந்து உங்களுக்கு விருப்பமான ஒரு தளத்தைத் தேர்ந்தெடுக்கலாம். வீடியோ லிங்கை MP3 ஆக மாற்ற ஒரு URL-ஐ நேரடியாக ஒட்டும் ஒரு விருப்பமும் உள்ளது.
படி 3: வீடியோவை MP3 ஆக மாற்றவும்
முடிவில், நீங்கள் தேடிய முடிவுகளைப் பெறும்போது, வீடியோவின் சிறுபடத்தைத் தட்டி அதை உங்கள் சாதனத்தில் ஏற்ற அனுமதிக்கவும். வீடியோ ஏற்றப்பட்ட பிறகு, கீழே ஒரு பதிவிறக்க பொத்தான் செயல்படுத்தப்படுவதைக் காணலாம்.
அவ்வளவுதான்! இப்போது, பதிவிறக்க பொத்தானைத் தட்டி, இலக்கு வடிவமான “MP3” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த ஆப் வீடியோ பைலை MP3 ஆக மாற்றி உங்கள் தொலைபேசியில் சேமிக்கும் என்பதால் சில விநாடிகள் காத்திருங்கள்.
இப்போது எந்தவொரு வீடியோவையும் MP3 ஆக மாற்றுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியும் என்பதால், உங்கள் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யலாம். மேலே சென்று வீடியோவை MP3 ஆக மாற்றும் இந்த இலவச ஆப்பை முயற்சிக்கவும், மேலும் இந்த வழிகாட்டியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
on Jul 14, 2020