உங்களுக்கு விருப்பமான பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் சரியான பாதைக்குத் தான் வந்திருக்கிறீர்கள். தற்போது உங்களுக்கு வித்தியாசமான பிலட்போர்ம்களிலிருந்து தேவையான அதிகமான பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த வழிகாட்டி ஊடாக நான் உங்களுக்கு என்ராய்டில் எவ்வாறு இலவசமாக இசைகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று கற்றுத் தர போகிறேன். ஆம்- நீங்கள் இவற்றை முழுமையாக வாசிப்பதனூடாக அதிகமான பாடல் தொகுப்பு ஒன்றை உங்களுடைய தொலைபேசியில் வைத்துக் கொள்ள முடியும். இதை வாசித்து எவ்வாறு தாங்களே செய்வது என்று முயற்சித்துப் பாருங்கள்.
இலவச என்ராய்டு இசைப் பதிவிறக்கி.
- இசைப் பதிவிறக்கி செயலியானது பல்வேறு பிலட்போர்மிலிருந்தும் பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது, உங்களுக்கு விருப்பமானால் அதனுடைய MP3 லின்கையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
- அது உண்மையிலேயே பாவிப்போருக்கு மிகவும் இலகுவாக பழகிவிடும்.
- நீங்கள் விரும்பினால் உங்களுக்கு விருப்பமான பாடல்களைத் தட்டச்சு செய்து எடுத்து எப் பிளேயரிலே செவிமடுக்க முடியும்.
- உங்களுக்கு பாடல்களை விருப்பமான அளவில், அமைப்பில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
- இதை பயன்படுத்தும் போது உங்களுடைய என்ராய்டுக்கு எந்தவொரு தடங்கல்களும் ஏற்படாது.
இலவச இசைப் பதிவிறக்க செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
பின்வரும் வழிமுறையைப் பின்பற்றுவதன் ஊடாக மிகவும் இலகுவாகவும், விரைவாகவும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
- ஸெடிங்ஸில் ஸிகுருடியிற்குச் (Settings > Security) சென்று சாதனத்தை அன்லொக் பன்னுங்கள்.
- மூன்றாம் தரப்பிலிருந்தும் அறியப்படாத மூலங்களிலிருந்து பதிவிறக்கம் செய்வதை எப் பதிவிறக்க ஒப்ஷனுக்குச் சென்று இயக்கவும்.
- பின்னர், இலவச இசைப் பதிவிறக்க எப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் செல்க
- உங்களுடைய தொலைபேசி தயாரானவுடன் எப்பினுடைய இறுதி ஏபீகே கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து அதைத் தட்டுங்கள்.
- திரையில் வரும் ஒழுங்கிற்கு ஏற்ப இன்ஸ்டோலேசனைப் பூரணப்படுத்துங்கள்.
உங்களுடைய தொலைபேசியில் எவ்வாறு இசையைப் பதிவிறக்கம் செய்வது?
இசைப் பதிவிறக்கம் எப்பை இயக்கிவிட்டு கீழ்வரும் ஒழுங்கை உங்களுக்கு விருப்பமான பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய பின்பற்றுங்கள்.
- நீங்கள் எப்பை திறந்தால் உங்களுக்கு ஏற்கனவே ஹோமில் பட்டிலிடப்பட்ட பிலட்போர்ம் மற்றும் வீடியோக்களைப் பார்வையிட முடியும். பின்னர் அதில் ஏதாவதொரு ஐகோனைத் தட்டுவதன் மூலம் தெரிவு செய்யலாம்.
- உங்களுக்கு ஒரு பாடலைப் பார்வையிட வேண்டுமானால் ஸேர்ச் பாரிற்கு சென்று அதில் பாடலை அதனுடைய தலைப்பு, பாடகர், அமைப்பு, வருடம் போன்ற ஏதாவதொன்றைத் தட்டச்சு செய்வதனூடாக தேடிப் பார்க்கலாம்.
- அதே நேரம் வீடியோ அல்லது இசையின் யூஆர்எல் ஐப் பிரதி செய்து ஸேர்ச் பாரில் பேஸ்ட் செய்தும் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.
- தட்டச்சு செய்த எழுத்துக்களில் ஏதாவது தடங்கல்கள் ஏற்பட்டதாக ஸேர்ச் பாரில் காண்பிக்கப்பட்டால், உடனே பதிவிறக்க ஐகோனைத் தட்டி நேரடியாகவே பதிவிறக்கம் செய்யுங்கள்.
- உங்களுக்கு வீடியோவை அல்லது இசையை இயக்க வேண்டுமானால் எப்பிளேயே லோர்ட் பன்ன முடியும். அதை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் திரையில் கீழே உள்ள பதிவிறக்க பொத்தானை அழுத்தவும்.
- இசைக் கோப்பின் அமைப்பைத் தெரிவு செய்யுங்கள் (mp3 போன்ற) பின்னர் அதை உங்களுடைய சாதனத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் mp3 கோப்புகளை பதிவிறக்கம் செய்தால் இசைச் செயலி மூலம் அதே வழிமுறைகளைப் பின்பற்றி இயக்க முடியும். மேலும் உங்களுக்கு விருப்பமான எந்தவொரு பாடல்களையும் வரையறை இன்றி பதிவிறக்கம் செய்ய முடியும்.
on Jul 14, 2020