வீடியோ அல்லது ஓடியோ லின்க் களை MP3 ஆக கன்வேர்ட் பன்ன அல்லது பதிவிறக்கம் செய்ய ஏதாவது தீர்வு இருக்கிறதா?
இவ்வாறு என்னிடம் பலர் கேட்ட போது தான் லின்கிலிருந்து இசையை mp3ஆக மாற்றி பதிவிறக்கம் செய்வதற்கான தீர்வைத் தேடினேன்.. உங்களிடம் என்ராய்ட் சாதனம் ஒன்று இருந்தால், நீங்கள் அதில் லின்கிலிருப்பதை mp3ஆக கன்வேர்ட் பன்ன நாடினால், பின்வருவனவற்றை நன்றாக வாசித்து கன்வேர்ட் பன்னுவது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்னப்டியூப் (Snaptube) மூலம் இலவசமாக எந்தவொரு லின்கையும் mp3ஆக கன்வேர்ட் பன்ன முடியும்.

ஸ்னப்டியூப் ஆனது 100% இலவசமாக வீடியோ மற்றும் ஓடியோ கோப்புகளை mp3ஆக கன்வேர்ட் பன்னும் என்ராய்ட்  எப் ஆகும். நீங்கள் பிரௌஸர் மூலமோ ஸ்னப்டியூப் அனுமதித்துள்ள எந்தவொரு பிலட்போர்மிலிருந்தும் வீடியோ அல்லது ஓடியோ லின்கை mp3 அமைப்பிற்கு இலகுவாக இந்த எப் மூலம் கன்வேர்ட் பன்னலாம்.
snaptube
பதிவிறக்க

  • ஏதாவதொரு லின்கை MP3ற்கு கன்வேர்ட் பன்ன இந்த எப்பை பாவிப்பது மிகவும் இலகுவானது. ஏனென்றால் பல வகையான பிலட்போர்மிலிருந்தும் லின்கை இந்த எப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து mp3ஆக மாற்றலாம்.
  • ஒருவர் வீடியோ அல்லது ஓடியோ கோப்பை லோர்ட் பன்னினால் இந்த எப் அந்த வீடியோவை அல்லது ஓடியோவை mp3ஆக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பைத் தரும்.
  • MP4 போன்ற ஏனைய அமைப்புக்களுக்கும் வீடியோவை கன்வேர்ட் பன்ன முடியும். உங்களுக்கு வித்தியாசமான ஊடக அமைப்புக்களிலிருந்தும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • ஸ்னப்டியூப் ஊடாக 100ற்கும் மேற்பட்ட பலவிதமான பிலட்போர்ம்களை கண்டு கொள்ள முடியும்.. உங்களுக்கு யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற பிலட்போர்மிலிருந்தும் ஸ்னப்டியூப் இலிருந்தும் வெளியேறாமல் வீடியோவை கன்வேர்ட் பன்னி பதிவிறக்கம் செய்யலாம்.
  • ஸ்னப்டியூப் முழுமையாகவே இலவசமானது.பதிவிறக்கம் செய்வதற்கான எந்தவொரு வரையறையும் இல்லை.

ஸ்னப்டியூபைப் பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு ஒரு லின்கை mp3 கோப்பாக கன்வேர்ட் பன்னி பதிவிறக்கம் செய்யலாம்?

தற்போது MP3 கன்வேர்டர் எப்பினுடைய சிறப்பம்சங்களைப் பற்றி அறிந்தால், இலகுவாக ஓடியோ லின்கை MP3 கோப்பாக கன்வேர்ட் பன்ன முடியும். ஸ்னப்டியூப் எப் மூலம் எவ்வாறு கன்வேர்ட் பன்னுவது என்பதை அறிய பின்வரும் வழிகாட்டுதல்களை படியுங்கள்.

வழிமுறை 1: ஸ்னப்டியூபைப் பதிவிறக்கம் மற்றும் இனஸ்டோல் செய்தல்.

ஸ்னப்டியூப் ப்ளே ஸ்டோரில் தற்போது இல்லை அதற்கு உங்களுடைய தொலைபேசியில் சிறிய மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். போன் ஸெடின்ங்ஸிட்கு சென்று ஸிகுரருடி ற்கு செல்க. அங்கே உங்களுக்கு ப்ளே ஸ்டோரில் இல்லாத எப்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஏபீகே ஐ பதிவிறக்கம் செய்த பின்னர் mp3 கன்வேர்டர் பதிவிறக்க ஐகோனைத் தட்டுவதன் மூலம் உங்களுடைய பிரௌஸர் எப்லிகேஷனை என்ராய்டுக்கு பதிவிறக்கம் செய்யும்.

படிமுறை 2: லின்கை கண்டறிந்து உள்ளே செல்லுதல்.

தற்போது உங்களுக்கு ஸ்னப்டியூப் எப்பிற்குள் சென்று பட்டியலில் உள்ள எந்தவொரு பிலட்போர்மையும் தெரிவு செய்யலாம். அல்லது பிலட்போர்மை ஸேர்ச் பாரில் தட்டச்சு செய்து தேடலாம்.
. அதற்கு பதிலாக உங்களுக்கு தேவையான தளத்தின் அல்லது பிலட் போர்மின் லின்கைக் பிரதி செய்து ஸ்னப்டியூப் உடைய ஸேர்ச் பாரில் பேர்ஸ்ட் பன்னினால் நீங்கள் எதிர்பார்த்ததை அடைந்து கொள்ள முடியும்.

படிமுறை 3: MP3 ஆக கன்வேர்ட் பன்னி பதிவிறக்கம் செய்தல்.

.அவ்வளவு தான் தற்போது நீங்கள் தேடிய தலைப்பு ஸ்னப்டியூப் இல் வந்திருக்கும், பின் கீழே உள்ள பதிவிறக்க ஐகானை தட்டியதும் உங்களுடைய வீடியோவை mp3 ஆக கன்வேர்ட் பன்னும் அமைப்பு உங்களுடைய விருப்பத்தைக் கேட்கும், நீங்கள் விருப்பமான விதத்தில் mp3ஆக கன்வேர்ட் பன்னிக்கொள்ள முடியும்.

சில வேளை உங்களை அறியாமலேயே லின்க் mp3ஆக கன்வேர்ட் ஆகாமல் பதிவிறக்கம் செய்யப்பட்டால் ஸ்னப்டியூப் லைப்ரரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யப்பட்டதைக் கண்டறிந்து mp3 கோப்பாக உங்களுக்கு தாமதித்தும் கன்வேர்ட் பன்னிக்கொள்ள முடியும்.

on Jul 14, 2020

Categories