வீடியோவை MP4 ஆக மாற்றி அதை எனது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் பதிவிறக்குவது எப்படி?
இந்த கேள்வியை நான் சமீபத்தில் கேட்டபோது, அங்குள்ள பலர் MP4 தீர்வுக்கு வீடியோ கன்வெர்ட்டரை தேடுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். ஒரு வீடியோவைக் கடந்து செல்லும் போது, அந்த வீடியோவை MP4 ஆக மாற்ற அல்லது நம்முடைய தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய விரும்புகிறோம். நல்ல விஷயம் என்னவென்றால், சரியான ஆப்பைப் பயன்படுத்தி, எந்தவொரு வீடியோவையும் எந்த இடையூறும் இல்லாமல் எளிதாக MP4 ஆக மாற்றலாம். இந்த போஸ்டில், ஆன்லைன் வீடியோவை ஆண்ட்ராய்டில் MP4 ஆக மாற்றுவதற்கான ஒரு படிப்படியான தீர்வை நான் சேர்த்துள்ளேன்.

ஸ்னாப்டியூப்: வீடியோவை MP4 ஆக மாற்ற பரிந்துரைக்கப்பட்ட ஆப்

ஏற்கனவே உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தியுள்ள, ஸ்னாப்டியூப் ஒரு முழுமையான வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்கும் கருவியாகும், இது உங்களுடைய ஒவ்வொரு பொழுதுபோக்கு தேவைகளையும் பூர்த்தி செய்யும். வீடியோக்களைப் பார்ப்பதைத் தவிர, வீடியோவை MP4 ஆக மாற்றவும், அதை உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் பதிவிறக்கவும் பயன்படுத்தலாம்.
snaptube
பதிவிறக்க

  • ஸ்னாப்டியூப்பில், பட்டியலிடப்பட்ட 100+ மேற்பட்ட வெவ்வேறு தளங்களை நீங்கள் காணலாம் (யூடியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை). அவைகளின் ஆப்களை புதிதாக தொடங்குவதற்குப் பதிலாக அவற்றுக்கிடையே நீங்கள் மாறி கொள்ளலாம்.
  • நீங்கள் ஆதரிக்கும் பிளாட்பார்மில் நேரடியாக ஒரு வீடியோவை ஏற்றலாம் அல்லது ஒரு வீடியோ URL ஐ உள்ளிடலாம்.
  • வீடியோ ஏற்றப்பட்டதும், அதை ஒரு MP4 பைலாக பதிவிறக்குவதற்கான விருப்பத்தை இது வழங்கும். எச்டி மற்றும் அல்ட்ரா எச்டி வீடியோக்கள் உட்பட எந்த வீடியோவையும் ஒரே தட்டினால் MP4 ஆக மாற்ற இது உங்களை அனுமதிக்கும்.
  • MP4 தவிர, நீங்கள் ஒரு வீடியோவை ஏற்றலாம் மற்றும் MP3 பைலாக பதிவிறக்கம் செய்யலாம்.
  • ஸ்னாப்டியூப்பின் வேறு சில அம்சங்கள் யூடியூப் ஒருங்கிணைப்பு, பிக்சர்-இன்-பிக்சர் மோட், தனிப்பயனாக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள், டார்க் மோட், தனிப்பட்ட வீடியோ பரிந்துரைகள் மற்றும் பல.

ஸ்னாப்டியூப்பைப் பயன்படுத்தி வீடியோவை MP4 ஆக மாற்றுவது எப்படி?

இப்போது வீடியோவிலிருந்து MP4 ஆக மாற்றும் இந்த கன்வெர்ட்டர் ஆப்க்கான அடிப்படை அம்சங்களை நீங்கள் அறியும் போது, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விரைவாக அறிந்து கொள்வோம். ஸ்னாப்டியூப்பைப் பயன்படுத்தி எந்தவொரு ஆன்லைன் வீடியோவையும் நீங்கள் MP4 க்கு பின்வரும் வழியில் மாற்றலாம்:

படி 1: ஸ்னாப்டியூப்பை நிறுவி தொடங்கவும்

நீங்கள் ஸ்னாப்டியூப் நிறுவவில்லை என்றால், நீங்கள் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, அதனுடைய APK-வை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கவும். APK பதிவிறக்கம் செய்யப்பட்டதும், அதைத் தட்டி, உங்கள் தொலைபேசியில் ஆப்களை நிறுவ புரவுசருக்கு அனுமதி வழங்கவும்.
நீங்கள் ஆப்பைப் பதிவிறக்க முடியாவிட்டால், முதலில் உங்கள் தொலைபேசியின் பாதுகாப்பு அமைப்புகளுக்குச் சென்று, “To download apps from unknown sources “என்ற விருப்பம் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க.

படி 2: மாற்றுவதற்கான வீடியோவைத் தேடுங்கள்

பிரமாதம்! பயன்பாடு நிறுவப்பட்டதும், அதைத் துவக்கி, நீங்கள் பதிவிறக்க விரும்பும் எந்தவொரு வீடியோவையும் தேடுங்கள். பட்டியலிலிருந்து ஆதரிக்கப்படும் எந்த தளத்தையும் நீங்கள் பார்வையிடலாம் மற்றும் உலாவலாம். அதை தவிர, நீங்கள் முக்கிய வார்த்தைகளையும் (யூடியூப்பில் தேட) உள்ளிடலாம் அல்லது தேடல் பட்டியில் ஒரு வீடியோ URL-ஐ நேரடியாக ஒட்டி தேடலாம்.
தொடர்புடைய முடிவுகளைப் பெற்ற பிறகு, நீங்கள் வீடியோவின் சிறுபடத்தில் தட்டி, வீடியோவை லோட் செய்யவும் முடியும்.

படி 3: வீடியோவை MP4 ஆக மாற்றவும்

வீடியோ ஏற்றப்படுவதால், திரையின் அடிப்பகுதியில் பதிவிறக்க ஐகானைக் காணலாம். ஏற்றப்பட்ட வீடியோவைப் பதிவிறக்குவதற்கான வெவ்வேறு வடிவங்கள் மற்றும் ரெசொலூஷனுக்கான விருப்பங்களைப் பெற நீங்கள் அதைத் தட்டலாம். இங்கிருந்து, உங்கள் வீடியோவைப் பதிவிறக்குவதைத் தொடங்க MP4 மற்றும் ஒரு விருப்பமான மீடியா ரெசொலூஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

அவ்வளவுதான்! வீடியோவிலிருந்து MP4 ஆக மாற்றும் கன்வெர்ட்டர் ஆப் உங்கள் வீடியோவை உங்கள் ஆண்ட்ராய்டில் பதிவிறக்கத் தொடங்கும். பதிவிறக்கத்தை விரைவில் முடிக்க நிலையான இணையதள இணைப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். MP4 பதிவிறக்கத்திற்கான ஆன்லைன் வீடியோ முடிந்ததும், வீடியோவை ஸ்னாப்டியூப் நூலகத்தில் அல்லது உங்கள் தொலைபேசியின் கேலரியில் காணலாம்.

on Jul 14, 2020

Categories