நீங்கள் பிரௌஸர் மூலம் பெற்றுக்கொண்ட வீடியோவை உமது சாதனத்திற்கு பதிவிறக்கம் செய்ய அல்லது கன்வேர்ட்  பன்ன விரும்பினால் இந்த வழிகாட்டல் உமக்கு நிச்சயமாக பயனளிக்கும். உங்களுடைய சந்தேகங்களைத் தீர்க்க நான் உங்களுக்கு இந்த கன்வேர்டருடன் பழக்கத்தை ஏற்படுத்தி விடுவேன். நான் உங்களுக்கு இதை எவ்வாறு உங்களுடைய என்ராய்டில் பயன்படுத்துவது என்று ஒழுங்கு முறைப்படி முன்வைக்கிறேன்.

ஸ்னப்டியூப் (Snaptube): என்ராய்டுக்கான மிகச் சிறந்த வீடியோ கன்வேர்டர்

உங்களிடம் என்ராய்ட் தொலைபேசி ஒன்று இருந்தால், நீங்கள் ஸ்னப்டியூப்  எப்பில் கவனம் செலுத்துங்கள். அது நிச்சயமாக உங்களுடைய பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும். உங்களுக்கு அதன் மூலம் வீடியோக்களை பார்வையிட, கன்வேர்ட் பன்ன மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

snaptube
பதிவிறக்க

  • நீங்கள் ஸ்னப்டியூப் கன்வேர்டரைப் பாவித்தால் உங்களுக்கு தேவையான வீடியோவை mp3 அல்லது mp4 போன்று தேவையான விதத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • இந்த இலவச வீடியோ கன்வேர்டர் 100ற்கும் மேற்பட்ட பிலட்போர்ம்களிலிருந்து வீடியோக்களை ஒரே இடத்தில் இருந்து பரிமாரவும் எமக்கு விருப்பமான வீடியோவை இணைக்கவும் துணை புரிகிறது.
  • மேலும் ஸ்னப்டியூபில் வீடியோ லோர்ட் ஆனதும் உங்களுக்கு விருப்பமான விதத்தில் எச்டீ வீடியோ போன்ற விதங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • ஸ்னப்டியூப் மிகச் சிறந்த மற்றும் மிகவும் இலகுவான ஒரு எப் ஆகும். அதிலே வீடியோ பதிவிறக்கம் செய்ய வரையறை எதுவும் இல்லை.
  • இந்த வீடியோ கன்வேர்டர் டார்க் மூட், யூடியூப் ஒருங்கிணைப்பு, தனிப்பட்ட பிளேலிஸ்ட் மற்றும் பிச்சர் இன் பிச்சர் மூட்  போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

எந்தவொரு வீடியோவையும் ஸ்னப்டியூப் மூலம் எவ்வாறு கன்வேர்ட் பன்னுவது?

தற்போது நீங்கள் இந்த வீடியோ கன்வேர்டரின் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்து கொண்டவுடன், எவ்வாறு சிறந்த முறையில் வீடியோவை கன்வேர்ட் பன்னுவது என்று பார்ப்போம்.

படிமுறை 1: ஸ்னப்டியூபைப் பதிவிறக்கம் செய்தல்.

ஆரம்பமாக மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து எப்களை பதிவிறக்கம் செய்யலாமா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் சாதனத்தின் பாதுகாப்பு மையத்திற்குச் சென்று அறியப்படாத மூலங்களிலிருந்தான பதிவிறக்கம் செய்வதற்கான அமைப்பை இயக்க வேண்டும்.
தற்போது, உங்களுடைய சாதனத்தில் உள்ள ஏதாவதொரு பிரௌஸர் ஊடாக ஸ்னப்டியூப் இன் உத்தியோகபூர்வ தளத்திற்கு சென்று. உங்களுக்கு ஸ்னப்டியூப் வீடியோ கன்வேர்டர் ஏபீகேயை உங்களுடைய சாதனத்தில் ஸேர்வ் பன்னலாம்,.பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏபீகேயை. அழுத்தி உங்களுடைய பிரௌஸர் மூலம் வெற்றிகரமாக இனஸ்டோல் செய்யவும்.

படிமுறை 2: பதிவிறக்கம் செய்வதற்கான வீடியோவை தேடுதல்.

நீங்கள் வீடியோவை கன்வேர்ட் பன்ன விரும்பினால் மூலம் பேஸ்புக், யூடியூப் போன்ற பிலட்போர்ம் மூலம் வீடியோவை பாருங்கள். பின்னர் அதனது லின்கை பிரதி செய்து ஸ்னப்டியூப் ஸேர்ச் பாரில் பேர்ஸ்ட் செய்யுங்கள்.
நீங்கள் தேடியதற்கான தீர்வு கிடைத்தால் வீடியோ ஐகோனைத் தட்டுவதனூடாக வீடியோவை பார்வையிட முடியும்.

படிமுறை 3: எந்தவொரு வீடியோவையாவது கன்வேர்ட் அல்லது பதிவிறக்கம் செய்தல்.

. நீங்கள் தேடிய வீடியோ ஸ்னப்டியூபில் வந்த பிறகு அதை உங்களுக்கு பார்வையிட முடியும் அல்லது பதிவிறக்கம் ஐகோனைத் தட்டி பதிவிறக்கம் செய்ய முடியும். பின்னர் இலவச வீடியோ கன்வேர்டர் உங்களிடம் வீடியோவை கன்வேர்ட் பன்ன வேண்டுமா? என்று கேட்கும். அதன் பிறகு உங்களுக்கு விருப்பமான விதத்தில் வீடியோவை கன்வேர்ட் பன்னி பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த வகையில் உங்களுக்கு ஸ்னப்டியூப் மூலம் எந்த வகையான வீடியோவையும் உங்களுடைய பொழுதுபோக்கிற்கு அமைய கன்வேர்ட் பன்னலாம். MP4, MP3 போன்ற எந்தவொரு வகையிலும் இலவசமாக கன்வேர்ட் பன்ன வசதியமைத்துத்தரும்..ஆகவே இந்த இலவச மற்றும் பிரபலமான வீடியோ கன்வேர்டரை தற்போதே பதிவிறக்கம் செய்து உங்களுடைய பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

on Jul 14, 2020

Categories