கொஞ்சம் காலத்திற்கு முன் நான் எனது என்ராய்டில் இணையத்தில் இருந்து ஒரு வீடியோவை MP4 ஆக மாற்றி பதிவிறக்கம் செய்வதற்காக தடுமாறினேன். இதன் மூலம் எனக்கு மற்றவர்களும் இவ்வாறான அசௌகரியத்துக்கு உட்படுவார்களே என்று எண்ணத் தூண்டியது. ஆனால் எனக்கு எந்தவொரு வழிமுறையையும் கண்டுகொள்ள முடியவில்லை. உங்களுக்கு நான் கூறப்போகும் வழிமுறை உங்களுக்கு அற்புதமாக இருக்கும். சில வினாடிகளில் வீடியோ லின்கை MP4 கோப்பாக மாற்றலாம்.

(Snaptube) ஸ்னப்டியூப்: மிகச் சிறந்த MP4 வீடியோ கன்வேர்டர்

ஸ்னப்டியூப் எப்போது என்ராய்டுக்கு வந்ததோ அப்போதிலிருந்து வீடியோ லின்கை MP4விற்கு அல்லது ஏதாவதொரு அமைப்பிற்கு மாற்றுவதற்கான தீர்வு கிடைத்து விட்டது. அந்த பொழுதுபோக்கு செயலி 100ற்கும் மேற்பட்ட பிலட்போர்ம்களை ஒரே இடத்தில் தருகிறது. இதோ அதனது சிறப்பம்சங்கள்.
snaptube
பதிவிறக்க

  • உங்களுக்கு எந்தவொரு வீடியோ யூஆர்எல் ஐயும் பிரதி செய்து ஸ்னப்டியூப் இல் பேஸ்ட் (past) பன்னி நீங்கள் விரும்பியவாரு MP4 ற்கு மாற்றலாம்.
  • உங்களுக்கு விருப்பமான விதத்தில் லின்கை MP4, MP3 மற்றும் இன்னோரன்ன அமைப்புகளுக்கு மாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
  • நீங்கள் வித்தியாசமான ஊடகங்களிலிருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ய நாடினாலும், லின்கை MP4விற்கு மாற்றி மேம்படுத்தப்பட்ட அமைப்பில் எச்டீ அமைப்பு போன்றவற்றில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • ஸ்னப்டியூப் இல் நேரடியாகவே சமூக ஊடகங்களில் இருந்து வீடியோவை பரிமாற்றுவதன் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • ஸ்னப்டியூப் ஐ மிகவும் இலகுவாக பயன்படுத்தலாம். எந்தவொரு தொந்தரவும், செலவும் இன்றி லின்கை MP4 விற்கு மாற்றலாம்.

(Snaptube) ஸ்னப்டியூபைப் பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு எந்தவொரு லின்கையும்(link) MP4 அமைப்புக்கு மாற்றலாம்?

ஸ்னப்டியூப் இல் பதிவிறக்கம் செய்ய எந்தவொரு வரையறையும் இல்லை., எமக்கு விருப்பமான நேரத்தில் வீடியோவை MP4 வாக மாற்றுவதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

வழிமுறை 1: எந்தவொரு யூஆர்எல் ஐயும் MP4 ஆக மாற்ற ஸ்னப்டியூபை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஆரம்பமாக ஸ்னப்டியூப் உடைய உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று MP4 வீடியோ கன்வேர்டரை லின்கினுடைய ஏபீகே ஐப் பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏபீகே ஐத் தட்டுவதன் மூலம் ஸ்னப்டியூபை உங்களுடைய தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
சில நேரங்களில் சிலருக்கு ஸ்னப்டியூபின் இணையத்தளத்திலிருந்து ஏபீகே ஐ பதிவிறக்கம் செய்ய முடியாது போகும். எனவே உங்களுடைய தொலைபேசியில் ஸிக்குருட்டி ஸெடிங்ஸிட்குச் சென்று அறியப்படாத மூலங்களிலிருந்து எப்களை பதிவிறக்கம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

படிமுறை 2: லின்கை கன்வேர்டரிற்கு வழங்குதல்.

. உங்களுக்கு வீடியோ லின்கை MP4 அமைப்பிற்கு மாற்ற வேண்டுமானால் வீடியோ லின்கை பிரதி செய்து ஸனப்டியூபில் பேஸ்ட் பன்னியதும் எமக்கு விருப்பமான விதத்தில் வீடியோவை மாற்றலாம்.
. லின்க் இன்றி ஸ்னப்டியூப் அனுமதித்துள்ள எந்தவொரு பிலட்போர்மிலிருந்தும் வீடியோவை நேரடியாகவே கன்வேர்ட் பன்னி பதிவிறக்கம் செய்யலாம்.

படிமுறை 3: லின்கை MP4 விற்கு மாற்றி பதிவிறக்கம் செய்தல்.

ஸ்னப்டியூப் இல் ஏதாவதொரு வீடியோவோ அல்லது ஊடக விடயங்களோ லோர்ட் ஆனால் அது கீழே பதிவிறக்க ஐகோனொன்றை வழங்கும். பின்னர் அதைத் தட்டுவதன் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கான பல்வேறு அமைப்புகள் வழங்கப்படும், அதில் MP4 அமைப்பைத் தெரிவு செய்தால் இயல்பாகவே MP4 அமைப்பிற்கு மாற்றப்பட்டு உங்களுடைய தொலைபேசியில் சேர்வ் பன்னப்படும்.

அவ்வளவு தான், பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோவை நீங்கள் விரும்பிய நேரம் உங்களுடைய தொலைபேசியிலோ அல்லது ஸ்னப்டியூப் லைப்ரரியிலோ சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த இலவசமான செயலி ஊடாக நீங்கள் நினைத்த நேரத்தில் எந்தவொரு வீடியோவையும் MP4 அல்லது நீங்கள் நினைத்த அமைப்பிற்கு மாற்றலாம்.

on Jul 14, 2020

Categories