இன்ஸ்டாகிராம் அதிகமானவர்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இன்னும் பல விடயங்களை பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்படும் பிரபலமான ஒரு சமூக ஊடகமாக இருக்கிறது. நாம் இன்ஸ்டாகிராமில் பார்வையிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய ஆசைப்படுகிறோம். இந்தப் பதிவின் மூலம் உங்களுக்கு இன்ஸ்டாகிராமிலிருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எந்தவொரு செலவோ, தொந்தரவோ இன்றி இலகுவாக பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை கற்பிக்கிறோம்.

பூரணமான இன்ஸ்டாகிராம் வீடியோ மற்றும் புகைப்பட பதிவிறக்கி

snaptube
பதிவிறக்க

 • பாவனையாளர்களுக்கு இன்ஸ்டாகிராமிலிருந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் போன்ற அணைத்து வகையான விடயங்களையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
 • பதிவிறக்கம் செய்யப்பட்ட விடயத்தை ஓப்லைனில் எமக்கு பார்வையிட முடியும்.
 • உங்களுக்கு வித்தியாசமான அமைப்பில் அணைத்து வகையான ஊடகங்களில் இருந்தும் பல்வேறு விடயங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
 • குறிப்பிட்ட பாவனையாளரின் பதிவிறக்கம் பற்றி ஏனைய பாவனையாளர்களுக்கு அறிவிக்கப்பட மாட்டாது.
 • இதற்கு எந்தவொரு தொழிற்நுட்ப அனுபவமும் தேவையில்லை.
 • இன்ஸ்டாகிராம் தவிர்ந்த யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற பல மூலங்களிலிருந்தும் உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

எவ்வாறு இன்ஸ்டாகிராம் வீடியோ மற்றும் புகைப்பட பதிவிறக்கியை இன்ஸ்டோல் செய்வது?

உங்களுடைய என்ராய்ட் சாதனத்தில் கோளாறுகள் ஏற்படாமல் உங்களுக்கு இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதற்கு பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்.

 • உங்களுடைய என்ராய்ட் தொலைபேசியின் ஸிகுரிடி மையத்திற்கு சென்று மூன்றாம் தரப்பு (அறியப்படாத) செயலிகளை பதிவிறக்கம் செய்யும் அமைப்பை செயற்படுத்தவும்.
 • தற்போது இன்ஸ்டாகிராமுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யும் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அதனது இறுதிப் பதிப்பின் ஏபீகே கோப்பைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
 • பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏபீகே கோப்பை உங்களுடைய தொலைபேசியில் நொடிபிகேஷன் பாரில்  கண்டுகொள்ள முடியும். அதைத் தட்டுவதன் மூலம் இனஸ்டோலேசனை ஆரம்பிக்கலாம்.
 • செயலியின் பயன்பாட்டுக்குத் தேவையான அணைத்து அனுமதிகளையும் வழங்கி ஆரம்ப அமைப்பைப் பூரணப்படுத்தவும்.

எவ்வாறு இன்ஸ்டாகிராம் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வது?

உங்களுக்கு எந்தவொரு இன்ஸ்டாகிராம் பதிவையும் நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு செயலியூடாகவோ பதிவிறக்கம் செய்ய முடியும். உங்களுடைய தொலைபேசி பிளோடிங் விண்டோ எக்ஸஸை அனுமதித்தால், தற்போது முதலாவது அனுகுமுறையைப் பின்பற்றுங்கள், என்றாலும் உங்களுக்கு இரண்டாவது நுட்பத்தையும் நம்பலாம்.

1ஆம் முறை: நேரடியாகவே இன்ஸ்டாகிராமிலிருந்து பதிவிறக்கம் செய்தல்.

 • முதலாவது உங்களுடைய சாதனத்தை அன்லொக் செய்யுங்கள் பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியை பிளோடிங் விண்டோவிற்கு செயற்படுத்த அனுமதி வழங்குங்கள்.
 • இன்ஸ்டாகிராம் பதிவிறக்க செயலியை துவங்கி பெக்ரௌண்டில் செயற்பட வைக்கவும்.
 • தற்போது இனஸ்டாகிராமை துவங்கி உங்களுக்கு விருப்பமான உள்ளடக்கத்தில் தேடுதல்களை மேற்கொள்ளவும்.
 • நீங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் மோர் ஒப்ஷன் என்பதைத் தட்டி  பதிவின் லின்கைப் பிரதி செய்யுங்கள்.
 • நீங்கள் லின்கைப் பிரதிபன்னியவுடன் திரையில் பதிவிறக்க ஐகோன் வரும், அதை இலகுவாக தட்டி விடுங்கள்.
 • உள்ளடக்கத்தின் அளவு மற்றும் அமைப்பைத் தெரிவு செய்து பதிவிறக்க பொத்தானை அழுத்துங்கள்

2ஆம் முறை: மூன்றாம் தரப்பு மூல வழியாக பதிவிறக்கம் செய்தல்

 • இனஸ்டாகிராமிற்குச் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவை தேடுங்கள்.
 • பதிவின் மோர் ஒப்ஷன் என்ற பகுதிக்குச் சென்று மெனுவலாக லின்கைப் பிரதி செய்யுங்கள்.
 • தற்போது இனஸ்டாகிராம் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கியைத் துவங்கி நீங்கள் பிரதி செய்த லின்கைப் பேஸ்ட்  பன்னுங்கள்.
 • செயலி உள்ளடக்கம் கொடுக்கப்பட்டதும் லோர்ட் ஆகும். பின்னர் கீழே பதிவிறக்க ஐகோன் வரும்.
 • பதிவிறக்க ஐகோனை இலகுவாக தட்டி பதிவிறக்கம் செய்ய வேண்டிய அமைப்பை அல்லது வடிவத்தை தெரிவு செய்யுங்கள்.

புகைப்படம் அல்லது வீடியோ பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர் உங்களுக்கு தொலைபேசின் கெலரி அல்லது இனஸ்டாகிராம் பதிவிறக்கியின் லயிப்ரரியிற்குச் சென்று அதை செயற்படுத்தலாம்.

on Jul 14, 2020

Categories