பேஸ்புக் தற்போது 2 பில்லியனிற்கும் மேற்பட்ட பாவனையாளர்களைக் எகொண்ட பிரபலமான ஒரு சமூக ஊடகமாக காணப்படுகின்றது. நீங்கள் ஒரு சிறந்த பயன்பாட்டாளராக இருந்தால் உங்களுடைய டைம்லைனில் பலவிதமான வீடியோக்களைப் பார்வையிட முடியுமாக இருக்கும். அதிகமான நேரத்தில் பல பாவனையாளர்கள் அவ் வீடியோக்களை பிறகு மீண்டும் பார்க்க விரும்புவர். தற்போது பேஸ்புக் வீடியோ பதிவிறக்கி மூலம் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நீங்கள் நினைத்த வீடியோவை இலகுவாக உயர் தரத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பேஸ்புக் வீடியோ பதிவிறக்கியின் முக்கிய சிறப்பம்சங்கள்

snaptube
பதிவிறக்க

 • பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அதிகமான வீடியோக்களை பேஸ்புகிலிருந்து நேரடியாகவே தமது சாதனத்திற்கு பதிவிறக்கம் செய்ய முடியும்.
 • வீடியோவை ஒரு தட்டின் மூலம் உயர்தரத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
 • அப்போது பதிவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவை எந்த அமைப்பில் அல்லது எந்த அளவில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற ஒப்ஷன் ஒன்று வரும்.
 • இது 100% இலவசமான மற்றும் மிகவும் இலகுவான பேஸ்புக் வீடியோ பதிவிறக்கி ஆகும்.
 • பேஸ்புகிற்கு சார்பான எந்தவொரு மூலத்தில் இருந்தும் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
 • இது முன்னனி என்ராய்ட் சாதனங்களுடன் இணங்கி செல்லக்கூடியது ஆகும்.

பேஸ்புக் வீடியோ பதிவிறக்கியை எவ்வாறு இன்ஸ்டோல் செய்வது?

வீடியோவை உங்களுடைய சாதனத்திற்கு பதிவிறக்கம் செய்ய முன்னர் பின்வரும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த எப்லிகேசனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

 • ஸெடிங்ஸில் ஸிகுருடியிற்குச் (Settings > Security) சென்று சாதனத்தை அன்லொக் பன்னுங்கள். பின்னர் அறியப்படாத மூலங்களிலிருந்தான பதிவிறக்கம் செய்யும் ஒப்ஷனை ஒன் பன்னுங்கள்.
 • தற்போது வெப் பிரௌஸருக்குச் சென்று பேஸ்புக் பதிவிறக்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் செல்க.
 • பின்னர் எப்பின் ஏபீகே கோப்பை பதிவிறக்கம் செய்யுங்கள். பின் அதை உமது சாதனத்திற்கு இன்ஸ்டோலேசன் button தட்டுவதன் மூலம் இன்ஸ்டோல் செய்யுங்கள்.
 • எப் கேட்கும் அனுமதிகளை வழங்கி இன்ஸ்டோல் button தட்டி பூரணப்படுத்துங்கள்.

பேஸ்புக்கிலிருந்து எவ்வாறு வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்யலாம்?

பேஸ்புக் வீடியோ பதிவிறக்கியை இன்ஸ்டோல் பன்னியதும், வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்ய இரண்டு வழிமுறைகள் உண்டு. அவற்றை நாம் சுருக்கமாக விளக்கியுள்ளோம்

வழிமுறை 1: மூன்றாம் தரப்பு பதிவிறக்கம்

 • பேஸ்புக் வீடியோ பதிவிறக்கியை உங்களுடைய சாதனத்தில் லோன்ச் பன்னுங்கள்.
 • அதனுடைய homeல் வித்தியாசமான பிலட்போர்ம்களின் ஐகோன்கள் இருக்கும், அதில் பேஸ்புக் ஐகோனைத் தட்டி தொடருங்கள்.
 • பின்னர் உங்களுடைய பேஸ்புகை login செய்ய வேண்டும். எப்  மூலம் உங்களுடைய தகவல்கள் திருடப்பட மாட்டாது.
 • பேஸ்புகில் உங்களுக்கு தேவையான வீடியோவை தேடுங்கள்.
 • உங்களுக்கு தேவையான வீடியோ வந்தவுடன் அதை இயக்கினால் பதிவிறக்க ஐகோன் திரையில் தோன்றும்.
 • பதிவிறக்க ஐகோனைத் தட்டுவதன் மூலம் உங்களுக்கு தேவையான அளவு, அமைப்பில் வீடியோவை பதிவிறக்கம் செய்ய முடியும்.

வழிமுறை 2: பேஸ்புக்கிலிருந்து நேரடியாகவே பதிவிறக்கம் செய்தல்.

 • உங்களுடைய தொலைபேசியின் settings உள்ள எப் பேர்மிசனிற்கு சென்று புளோடிங் விண்டோவை இயங்க அனுமதிக்கவும்.
 • பேஸ்புக் வீடியோ பதிவிறக்கியை லோன்ச் செய்து background ரன்  பன்னுங்கள்.
 • தற்போது பேஸ்புகை திறந்து உங்களுக்கு தேவையான வீடியோவை இலகுவாக தேடுங்கள்.
 • நீங்கள் பெற்றுக் கொண்ட வீடியோவை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் மோர் ஒப்சனுக்குச் சென்று அதனுடைய லின்கைப் பிரதி செய்யுங்கள்.
 • லின்கைகைப் பிரதி பன்னியவுடன் பதிவிறக்க ஐகோன் திரையில் கீழே காட்சியளிக்கும். அதை தட்டி விடுங்கள்.
 • டிபரன்ட் ரிஸோலியூசன் ஒப்ஷன் மூலம் உங்களுக்கு விருப்பமான அமைப்பில், அளவில் வீடியோவை பதிவிறக்கம் செய்ய முடியும்.
  இறுதியாக, வீடியோஸ் எப்பிற்குச் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்த உள்டக்கங்களை ஓப்லைனில் பார்வையிட முடியும்.

on Jul 14, 2020

Categories