நீங்கள் உங்களது என்ராய்ட் இல் ஏதாவதொரு வீடியோவை பார்க்கவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ விரும்பினால் ஸ்னப்டியூப் எப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம் பல மில்லியன் பயன்பாட்டாலர்களால் இந்த எப் நம்பப்படுகிறது ஸ்னப்டியூப் வீடியோ பதிவிறக்கி பற்றி இன்னும் அதிகமானவர்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். ஸ்னப்டியூப் எப் வீடியோ பதிவிறக்கி வீடியோக்களை எந்தவொரு வரையறையும் இன்றி பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் பல வகையில் துணை புரிகிறது. நான் தற்போது உங்களை ஸ்னப்டியூப் வீடியோ பதிவிறக்க எப்புடன் நெருக்கமானவர்களாக மாற்றி அதை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்று கூறப்போகிறேன்.

ஸ்னப்டியூப் வீடியோ பதிவிறக்கியில் உங்களுக்கு என்ன செய்யலாம்?

ஸ்னப்டியூப் (Snaptube) எல்லாம் அடங்கிய பொழுதுபோக்கு App, அது பல துறைகளில் மற்றும் பல வகையான ஊடக தலைப்புகளில் பதிவிறக்கம் செய்ய உதவும். ஸ்னப்டியூப் வீடியோ app எந்தவொரு தடையும் இன்றி மிக இலகுவாக பயன்படுத்தலாம், எவருக்கும் தனது என்ராய்டில் இனஸ்டோல் செய்துகொள்ளலாம். இதோ ஸ்னப்டியூப் வீடியோ பதிவிறக்கியின் இன் பயன்பாடுகள்.

snaptube
பதிவிறக்க

  • ஸ்னப்டியூபைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு வீடியோக்களை வரையரையின்றி பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • ஸ்னப்டியூப் HD வீடியோ பதிவிறக்கி 4K, 2K, மற்றும் 1080p HD format இல் பார்வையிட உதவுகிறது. 720 அல்லது 360p போன்ற உங்களுக்கு விருப்பமான விதத்தில் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
  • யூடியூப், டெய்லிமோஷன், இனஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற பலவிதமான ப்லட்போர்ம்கள் உள்ளன, உங்களுக்கு ஸ்னப்டியூப் மூலம் அவற்றை கண்டுகொள்ள முடியும். எனவே பலவிதமான app களில் இருந்து வரும் வித்தியாசமான தொந்தரவுகளில் இருந்து விடைபெறலாம்.
  • உங்களுக்கு எந்தவொரு பிலட்போர்ம் இற்கும் போய் வீடியோக்களைப் பதிவிறக்கலாம் அல்லது நேரடியாகவே யூ.ஆர்.எல் ஐக் பிரதி பன்னி பதிவிறக்கலாம்.
  • ஸ்னப்டியூப் வீடியோ பற்றி தனது சொந்தக் கருத்துக்களை பதிவிடுகிறது, மற்றும் எமக்கு playlist உருவாக்கலாம் மற்றும் டார்க் தீம்களை எமக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள முடியும்.

ஸ்னப்டியூப் வீடியோ பதிவிறக்கியை எவ்வாறு பயன்படுத்துவது?

ஸ்னப்டியூப் வீடியோ பதிவிறக்க எப்பை இனஸ்டோல் செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பன மிக இலகுவான காரியம் ஆகும். நீங்கள் தொடர்வதற்கு முன், உங்கள் தொலைபேசியில் மூன்றாம் தரப்பு  மூலங்களிலிருந்து ப்ளே ஸ்டோர் தவிர வேறு இடங்களிலிருந்து பயன்பாடுகளைப் பதிவிறக்கலாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைச் செய்ய முன்னர், உங்களுடைய தொலைபேசியின் settings இற்குப் போய் தெரியாத மூலங்களில் இருந்து எப் இன்ஸ்டோல் பன்னுவதை செயற்படுத்தவும்.
ஸ்னப்டியூப் வீடியோ எப்பை எவ்வாறு இலகுவாக பயன்படுத்தலாம் என்பதை பின்வருவனவற்றை படிப்பதனூடாக அறியலாம்.

படிமுறை 1: ஸ்னப்டியூப் வீடியோ பதிவிறக்கியை இனஸ்ட்டோல் செய்தல்.

முதலாவதாக, உங்களுடைய சாதனத்தில் உள்ள ஏதாவதொரு பிரௌஸர் ஊடாக ஸ்னப்டியூபின் உத்தியோகபூர்வ தளத்திற்கு சென்று. உங்களுக்கு ஸ்னப்டியூப் வீடியோ பதிவிறக்கி ஏபீகே ஐ உங்களுடைய சாதனத்தில் save பன்னலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏபீகே ஐ அழுத்தி உங்களுடைய பிரௌஸர் மூலம் வெற்றிகரமாக இனஸ்டோல் செய்யவும்.

படிமுறை 2: பதிவிறக்கம் செய்வதற்கான வீடியோவை தேடுதல்.

ஸ்னப்டியூப் எப்பை பதிவிறக்கம் செய்த பின்னர், உங்களுக்கு ஏதாவது வீடியோவை பதிவிறக்கம் செய்ய ஆரம்பிக்கலாம். ஸேர்ச் பாரில்  உங்களுக்குத்தேவையானதை தட்டச்சு செய்து தேடலாம். உங்களுக்கு தேவையானால் ஸ்னப்டியூப் பிலட்போர்மின் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்வையிடவும் முடியும்.
ஸ்னப்டியூப் வீடியோ பதிவிறக்க எப் மூலம் உங்களுக்கு அணைத்து வகையான திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் மற்றும் இன்னும் பல விடயங்களை தேடலாம்.

படிமுறை 3: சிறந்த முறையில் வீடியோவை பதிவிறக்கம் செய்தல்.

நீங்கள் தேடியது கிடைத்தால் அந்த வீடியோவை தட்டுவதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். அதை save பன்னுவதற்கு கீழேயுள்ள பதிவிறக்க ஐகோனைத் தட்ட வேண்டும். தற்போது, உங்களுக்கு தேவையான சிறந்த வீடியோ அமைப்பைத் தெரிவு செய்து உங்களுடைய சாதனத்தில் save ஆகும் வரை காத்திருங்கள்.

இந்த இலகுவான வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம், உங்களுக்கு மூலம் விருப்பமான வீடியோவை இலவசமாக பதிவிறக்கலாம். அது உங்களுக்கு அணைத்து வகையான திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு வீடியோ இன்னும் பல விடயங்களை பதிவிறக்க வாய்ப்பளிக்கிறது. பயன்படுத்த உங்களுடைய சாதனத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்டுத்தத் தேவையில்லை, எந்தவொரு தொகையையும் செலுத்த வேண்டியதில்லை.

on May 16, 2022

Categories