“நான் எவ்வாறு ஸ்னப்டியூப் பழைய பதிப்பை பதிவிறக்கம் செய்வது? ஸ்னப்டியூப் பழைய பதிப்பு ஏபீகே ஐ நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?”
வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான பிரபலமான எப் ஆக ஸ்னப்டியூப் இருப்பதால் தற்காலத்தில் ஸ்னப்டியூப் பழைய பதிப்பை பதிவிறக்கம் செய்ய நாடும் மக்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இது ஏற்கனவே உலகளாவிய ரீதியில் மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எப்பின் இறுதிப் பதிப்பிற்கு சிபாரிசு செய்தாலும் சிலர் பழைய பதிப்பையே விரும்புகின்றனர். ஆகவே ஸ்னப்டியூப் பழைய பதிப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம்.

ஸ்னப்டியூப் : என்ராய்டுக்கு மிகச் சிறந்த பதிவிறக்கி.

உங்களுக்கு சொந்தமாக என்ராய்ட் சாதனமொன்று இருந்தால் உங்களுடைய பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்ய ஸ்னப்டியூபைப் (Snaptube) பதிவிறக்கம் செய்ய முயற்ச்சியுங்கள். அதனது பழைய பதிப்பை அல்லது புதிய பதிப்பை பாவிப்பதாக இருந்தால் வித்தியாசமான வழிமுறைகளில் பலவிதமான வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

snaptube
பதிவிறக்க

  • ஸ்னப்டியூப் ஆனது யூடியூப், டெய்லிமோசன், பேஸ்புக், இனஸ்டாகிராம் போன்ற 100ற்கும் அதிகமானவர்கள் தளங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துள்ளது.
  • ஸ்னப்டியூப் இலிருந்து வெளியேறாமல் இத் தளங்களுக்குச் செல்லலாம் மற்றும் உங்களுக்கு விருப்பமான தளங்களை இணைக்கவும் முடியும்.
  • ஸ்னப்டியூப் பழைய பதிப்பு ஏபீகே மூலம் எழுத்துக்களை தட்டச்சு செய்து அல்லது யூ.ஆர்.எல் ஐ பிரதி பன்னி வீடியோக்களைப் பார்வையிட முடியும்.
  • இந்த Application வித்தியாசமான வீடியோ மற்றும் ஓடியோக்களை வழங்குகிறது. உங்களுக்கு வீடியோவை mp3 ஆக மாற்றி பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • இன்னும் சில அம்சங்கள் மூலம் அதாவது ஸ்னப்டியூப்  இன் பிச்சர் இன் பிச்சர் மூட், டார்க் மூட் , யூடியூப் ஒருங்கிணைப்பு போன்றவற்றால் உங்களை மகிழ்விக்கிறது.

ஸ்னப்டியூப் பழைய பதிப்பை எவ்வாறு இன்ஸ்ட்டோர்ல் மற்றும் பதிவிறக்கம் செய்வது?

ஸ்னப்டியூப் பழைய பதிப்பை பதிவிறக்கம் செய்ய உங்களுடைய என்ராய்ட் சாதனத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதில்லை. ஸ்னப்டியூப் பழைய பதிப்பு அல்லது புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்ய பின்வரும் ஒழுங்கைப் பின்பற்றவும்.

  • ஆரம்பமாக, உங்களுடைய என்ராய்ட் தொலைபேசியின் settings உள்ள Security என்ற பிரிவிற்குச் சென்று அறியப்படாத மூலங்களிலிருந்து App பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், நீங்கள் ஸ்னப்டியூப் பழைய பதிப்பை பதிவிறக்கம் செய்த பின்னர் இந்த அம்சத்தை முடக்கலாம்.
  • தற்போது ஏதாவதொரு பிரௌஸர் ஊடாக ஸ்னப்டியூப் இன் உத்தியோகபூர்வ இணைய தளத்திற்கு செல்க. இங்கே உங்களுடைய தொலைபேசியிற்கு எப்பை பதிவிறக்கம் செய்ய ஒரு option இருக்கும். அது ஸ்னப்டியூப் உடைய இறுதிப் பதிப்பை சிபாரிசு செய்யும் ஏனெனில் அதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
  • நீங்கள் ஸ்னப்டியூப் இன் பழைய பதிப்பை பதிவிறக்கம் செய்து அதைத் தட்டினால் அந்த பிரௌசர் உங்களுடைய சாதனத்திற்கு எப்பை இன்ஸ்டோல் செய்யும்.
  • அவ்வளவு தான், தற்போது உங்களுக்கு ஸ்னப்டியூப் மூலம் வீடியோவை பதிவிறக்கம் செய்ய முடியும். உங்களுக்கு வீடியோவை தட்டச்சு செய்வதன் ஊடாக தேடவும் முடியும்.
  • வீடியோ லோர்ட் (load) ஆன பிறகு பதிவிறக்க ஐகோனைத் தட்டுவதன் மூலம் உங்களுக்கு விருப்பமான அமைப்பைத் தெரிவு செய்து உங்களுடைய சாதனத்திற்கு வீடியோவை பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஸ்னப்டியூப் APK பழைய பதிப்பை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதை அறிந்தவுடன் உங்களுக்கு இலகுவாக இந்த எப்பைப் பயன்படுத்த முடியும். ஸ்னப்டியூப் பழைய பதிப்போ அல்லது புதிய மதிப்போ அதிகமான சிறப்பம்சங்கள் அதில் உள்ளன. அந்த எப் நிச்சயமாக உங்களுடைய பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். இதைப் பயன்படுத்தி எப்போதுமே உங்களுக்கு பல வகையான திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய வீடியோக்கள் போன்றவற்றை உங்களுடைய சாதனத்திற்கு பதிவிறக்கம் செய்ய முடியும்.

on May 16, 2022

Categories