வெவ்வேறு மூலங்களிலிருந்து வீடியோக்களைப் பார்க்க அல்லது பதிவிறக்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா?
இந்த விடயத்தில், ஸ்னப்டியூப் ஏபீகே 2019 நிச்சயமாக உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும். இது என்ராய்டுக்கான மிக முக்கியமான ஒரு பொழுது போக்கு மூலமாக காணப்படுகின்றது, ஸ்னப்டியூப் (Snaptube) 2019 பல மூலங்களில் இருந்து வீடியோக்களை விருப்பமான வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. தற்போது, உங்களுக்கு (Snaptube downloader) பதிவிறக்கி 2019 ஐ இலகுவாக பயன்படுத்தலாம் அல்லது இலவசமாக செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் . ஸ்னப்டியூப் 2019 ஏபீகேயின் (APK) ஒவ்வொரு முக்கிய புதிப்பிப்பையும் வாசித்து தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்னப்டியூப் ஏபீகே 2019: முக்கிய சிறப்பம்சங்கள்.

நாம் ஸ்னப்டியூப் ஏபீகே 2019 ஊடாக எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை கலந்துரையாட முன்னர் விரைவாக அதனது முக்கிய சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்ப்போம். வெறுமனே, ஸ்னப்டியூப் ஒரு வீடியோ பதிவிறக்கம் செய்யும் செயலி என்று தான் அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் இந்த செயலியைப் பயன்படுத்தி பலவிதமான செயற்பாடுகளைச் செய்யலாம்.

snaptube
பதிவிறக்க

  • நீங்கள் எந்தவொரு செலவும் இன்றி அணைத்து வகையான திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், வேடிக்கை வீடியோக்கள், இசை வீடியோக்கள் இவ்வாறான விடயங்களை பலவகையான மூலங்களிலிருந்து பார்க்கலாம்.
  • சில வேளை ஸ்னப்டியூப் 2019 இல் அசௌகரியங்கள் ஏற்பட்டால் வேறுவிதமாக பதிவிறக்கம் செய்ய முடியும். ஸ்னப்டியூபைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு வீடியோவை ஏற்றலாம், mp3 கோப்பாக பதிவிறக்கம் செய்யலாம்.
  • யூடியூப், பேஸ்புக், இனஸ்டாகிராம் , போன்ற 100ற்கு மேற்பட்ட தளங்களின் உள்ளடக்கங்களை ஸ்னப்டியூப் 2019 ஊடாக நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.
  • பிலட்போர்ம் கிடைக்கும் தளங்களுக்கு அப்பால் தற்போது உள்ள பட்டியலிற்கு ஏற்ப எமக்கு விருப்பமான எந்தத் தளங்களையும் சேர்க்க ஸ்னப்டியூப் உதவுகிறது.
  • உங்களுடைய சாதனத்தை மாற்றத்துக்கு உட்படுத்தாமல் பல வீடியோக்களை HD ஆகவோ அல்லது உங்களுக்கு விருப்பமான வகையிலோ பதிவிறக்கம் செய்யலாம், ஸ்னப்டியூப் ஏபீகே 2019 dark mood மற்றும் picture in picture mood போன்றவற்றுக்கு உதவுகிறது.

ஸ்னப்டியூப் ஏபீகேயில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

ஸ்னப்டியூப் எப் 2019 ஐ பதிவிறக்கம் செய்ய எந்தவொரு தொந்தரவையும் சந்திக்கத் தேவையில்லை. ஸ்னப்டியூப் ஏபீகே ஐ பதிவிறக்கம் செய்ய உங்களுடைய என்ராய்டு சாதனத்தை அணுகி பின்வரும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.

  • ஸ்னப்டியூப் ஆனது ப்ளே ஸடோரில் பட்டியலிடப்படவில்லை என்பதால் யூடியூப் வீடியோக்களைப் பதிவிறக்க முடியும் என்பதால் உங்கள் தொலைபேசியின் அமைப்புக்களை மாற்ற வேண்டும். அதன் Security settings இற்குச் சென்று அறியப்படாத மூலங்களிலிருந்து எப்ஸ் களைப் பதிவிறக்கும் அம்சத்தை இயக்கவும்.
  • பின், ஒரு வெப் பரௌஸர் ஊடாக ஸ்னப்டியூபின் அதிகாரபூர்வ வலையத்தளத்திற்குச் சென்று 2019ஆம் வேர்ஸனை பதிவிறக்கம் செய்யவும். படன் ஐத் தட்டுவதன் மூலம் அதன் கடைசி வேர்சனைப் பதிவிறக்கலாம்.
  • தற்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்னப்டியூப் ஏபீகே 2019 ஐத் தட்டவும் , பின் பயன்பாட்டை நிறுவ App ஐ இனஸ்டோல் செய்யவும். பின்னர், ஸ்னப்டியூபை உங்களுக்கு பயன்படுத்தலாம் மற்றும் பதிவிறக்குவதற்கான வீடியோக்களையும் பார்க்கலாம்.
  • உங்களுக்கு விருப்பமான தளங்கள் ஊடாக ஸ்னப்டியூபில் வீடியோக்களை அதன் யூஆர்எல் பயன்படுத்தி தேடலாம். வீடியோ லோர்ட் ஆகினால் பதிவிறக்க ஐகோனை அழுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.
  • அவ்வளவு தான், தற்போது உங்கள் என்ராய்ட் சாதனத்தில் வீடியோவைப் பதிவிறக்கம் செய்ய சற்று நேரம் காத்திருக்க வேண்டும். நீங்கள் பதிவிறக்கியதை அதனது வீடியோ எப் அல்லது ஸ்னப்டியூப் library பார்வையிடுவதனூடாக பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது 2019. அல்லது 2020 இல் ஸ்னப்டியூப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருப்பதால் உங்கள் பொழுதுபோக்கு தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்யலாம். ஸ்னப்டியூப் ஏபீகே APK 2019 யைப்பெற நீங்கள் வெறுமனே அதன் வலைத்தளத்திற்குச் சென்று எப்பை இன்ஸ்டோல் செய்ய வேண்டும். பின்னர், எதையும் செலுத்தாமல் அது வழங்கும் அதிகளவான அம்சங்களை நீங்கள் அணுகலாம்.

on May 16, 2022

Categories